உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்

தியாகதுருகம்: தியாகதுருகம் நகர அ.தி.மு.க., வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் அய்யம்பெருமாள், துணைச் செயலாளர்கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமரகுரு கட்சி உறுப்பினர்களுக்கு புதிய அட்டையைவழங்கினர்.நகர நிர்வாகிகள் கங்கா ஜெயபிரகாஷ், பாண்டு, சதாசிவம், வேலுமணி, ஏழுமலை, பாலமுரளி கிருஷ்ணன், சங்கர், திருமால், காமராஜ், முனிராஜ், விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ