உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டைக்கு முதல்வர் திடீர் வருகை

உளுந்துார்பேட்டைக்கு முதல்வர் திடீர் வருகை

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் வருகையால், பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், வேப்பூரில் நேற்று நடந்த பள்ளிக் கல்வித்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், அங்கிருந்து அவர் சென்னைக்கு செல்லும் வழியில், மதியம் 1:35 மணிக்கு, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகைக்கு வந்தார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மதியம் 2:10 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ