உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கோல்கட்டா மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து கள்ளக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு மெடிக்கல் ஆபீசர்ஸ் அசோசியேஷன் நிர்வாகி சிவபிரசாத் தலைமையிலான அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் கோல்கட்டா மருத்துவ மாணவியின் படுகொலையை கண்டித்து பதாகைகளை ஏந்தி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ