மேலும் செய்திகள்
சிறுமி மாயம்: போலீஸ் விசாரணை
18-Aug-2024
முதியவர் மாயம் போலீஸ் விசாரணை
19-Aug-2024
கச்சிராயபாளையம் : மாதவச்சேரி கிராமத் தில் முன்விரோத தகராறில் கரும்பு வயலுக்கு தீ வைத்த 7 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 42; இவர திருக்கனங்கூர் கிராமத்தில் சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் கரும்பு பயிர் சாகுபடி செய்திருந்தார்.முன் விரோதம் காரணமாக பொன்னுசாமியின் கரும்பு வயலுக்கு தீ வைத் ததாக அளித்த புகாரின் பேரில், மாதவச்சேரி தாமரைச்செல்வன், அருள்பிரகாசம், கண்ணன், சீனு, அண்ணாமலை, பாரதி, ராமச்சந்திரன் ஆகிய 7 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Aug-2024
19-Aug-2024