உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தங்கக்காப்பு அலங்காரம்

தங்கக்காப்பு அலங்காரம்

திருக்கோவிலுார: திருக்கோவிலுார் பாலசுப்ரணியர் சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் மாசி மாத கிருத்திகை வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ