உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜெயம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சதம்

ஜெயம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சதம்

சங்கராபுரம்: சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி யோகநந்தினி 490, கீர்த்திகா 489, சந்தோஷ் 487 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.சாதனை மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் சந்திரசேகர், துணைத் தலைவர் மகேந்திரன், செயலாளர் சுகந்தி பட்டுராஜன், துணைச் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ரவிசங்கர், ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான், இயக்குனர்கள் சமந்தன், ஜெய்குமார், கோகுல், ஜெய்சக்தி மற்றும் பள்ளி முதல்வர் சுந்தரபாண்டியன் பாராட்டி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ