மேலும் செய்திகள்
ஸ்கூட்டி மீது டிராக்டர் மோதல்
27-Feb-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகில், ஸ்கூட்டர் மீது பைக் மோதியதில் மெக்கானிக் பலியானார்.கள்ளக்குறிச்சி, கோட்டைமேட்டை சேர்ந்தவர் சுப்ரமணி,60; மெக்கானிக். இவர் நேற்று இரவு 8:20 மணிக்கு, ஸ்கூட்டரில் கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலையில் சென்றார். அப்போது, அந்த வழியாக கள்ளக்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்த முனிராம்சிங் மகன் ஆகாஷ், 25; என்பவர் பைக்கில் வந்தார்.இவரது பைக், ஸ்கூட்டர் மீது மோதியதில் படுகாயமடைந்த சுப்ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Feb-2025