உள்ளூர் செய்திகள்

நிகும்பலா யாகம்

உளுந்துார்பேட்டை, : பாதுார் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 10:30 மணியளவில் யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, மிளகாய் வற்றல் யாக குண்டத்தில் கொட்டப்பட்டது.பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேறக்கோரி எழுதிய வெற்றிலை மற்றும் புடவைகள், வளையல்களை யை யாக குண்டத்தில் சாற்றினர். தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை