உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சங்கராபுரம் : சங்கராபுரம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பணி மாறுதல் பெற்று சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பொறுப்பேற்றார். அவருக்கு பதில் கள்ளக்குறிச்சியில் வன நிர்ணய அலுவலராக பணியாற்றிய சசிகலா பணி மாறுதல் பெற்று சங்கராபுரம் தாசில்தாராக பொறுப்பேற்றார்.அவருக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலை, வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,கள் கிராம உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை