உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம்; கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப்இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, தேவபண்டலம் அருகே அனுமதி யின்றி பிராந்தி விற்ற அதிபகுதியை சேர்ந்த தாமோதன், 53; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 பிராந்தி பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரு.350 ஐ பறிமுதல் செய்தன்.அதேபோன்று அரசம்பட்டு கிராமத்தில் மதுபாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ்,40; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 40 மதுபாட்டில், மற்றும் ரூ.750யை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ