உள்ளூர் செய்திகள்

 புளிய மரத்தில் தீ

மூங்கில்துறைப்பட்டு: ஆக. 30-: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டில் சாலையோர புளிய மரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டில் நேற்று முன்தினம் மாலை சாலையோரம் உள்ள புளிய மரத்தில் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மூங்கில்துறைப்பட்டு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ