உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவைச் செயலாளர் ஞானவேல் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். இளைஞர்களுக்கான விளையாட்டு அணி அமைப்பது குறித்து மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சங்கரதாஸ் ஆலோசனை வழங்கினார். முன்னாள் நகர மன்ற சேர்மன் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா, பிற அணி மாவட்ட செயலாளர்கள் சீனுவாசன், தங்க பாண்டியன், வினோத், ராஜி காந்தி, அய்யக்கண்ணு உட்பட பலர் பங்கேற்றனனர். ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை