உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அண்ணாதுரை நினைவு நாள்; அ.தி.மு.க., மரியாதை

அண்ணாதுரை நினைவு நாள்; அ.தி.மு.க., மரியாதை

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி அ.தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கும், எம்.ஜி.ஆர்., சிலைக்கும் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.,காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, நகர செயலாளர் பாபு, ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனுவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை