உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிளை நுாலகம் : எம்.எல்.ஏ., ஆய்வு

கிளை நுாலகம் : எம்.எல்.ஏ., ஆய்வு

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை கிளை நுாலகத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பார்வையிட்ட ஆய்வு செய்தார்.அப்போது, முழு நேர நுாலகமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், நுாலக வளர்ச்சி நிதியாக 10 ஆயிரம் ரூபாய் பணத்தை நுாலகர் அன்பழகனிடம் வழங்கினார்.புதிதாக கட்டப்பட்டு வரும் நுாலகத்தையும் பார்வையிட்டார். ஆய்வின்போது நகர செயலாளர் ஜெய்கணேஷ், அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி, அரிமா சங்க மாவட்ட தலைவர் அம்முரவி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை