உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்குவரத்து விதிமீறல் 24 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதிமீறல் 24 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிமீறி வாகனம் ஓட்டிய 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சங்கராபுரம் முதல் பாலமேட்டில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ரவி, வீரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, குடிபோதையில் ஓட்டியது, பதிவு எண் இல்லாதது, வாகனத்தில் முன்று பேர் சென்றது, வேகமாக சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறிய 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ