மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை
26-Mar-2025
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே ஒருவரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தியாகதுருகம் அடுத்த புதுமாம்பட்டை கண்ணுசாமி மகன் பத்ரிநாராயணன்,45; இவர், கடந்த மார்ச், 30ம் தேதி உறவினர் தியாகராஜனுடன் பைக்கில் தியாகதுருகம் சென்றார். அப்போது அதே திசையில் பைக்கில் சென்ற,காந்தி நகரை சேர்ந்த கண்ணன் மகன் திருமலை உள்ளிட்டார், அவரை அசிங்கமாக திட்டி தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் திருமலை, அய்யப்பன், தனுஷ், சக்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
26-Mar-2025