உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆவன எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவன எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஆவன எழுத்தர்கள் சங்கத்தினர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்தனர். பத்திர பதிவுதுறையை தனியார் மயமாக்கலை கண்டித்து இன்று (நவ.,11) சங்்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆவன எழுத்தர்கள் நல சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் பத்திர பதிவு துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட கோரி நடந்த ஆர்பாட்டத்திற்கு ஞானரவி தலைமை தாங்கினார். சசிகுமார்,தெய்வமணி,ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் தீரளான பேர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை