மேலும் செய்திகள்
ரோட்டரி கிளப் துவக்க விழா
29-Jan-2025
மாவட்ட பா.ஜ., ஆலோசனை
03-Feb-2025
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கோதம்சந்த், சாசன தலைவர் வாசன், பொருளாளர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு குறித்தும், நவீன எரிவாயு தகன மேடையை ரோட்டரி கிளப் ஏற்று நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, சரவணன், ராஜாசுப்பிரமணியம், கார்த்திக்ராம், காமராஜ், சந்திரசேகரன், ரவி, ராஜேஷ், பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
29-Jan-2025
03-Feb-2025