மேலும் செய்திகள்
விஷம் குடித்த முதியவர் சாவு
30-Oct-2024
சின்னசேலம்: அம்மையகரம் கிராமத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்த தி.மு.க., கிளைச் செயலாளர் இறந்தார்.சின்னசேலம் அடுத்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கவிதன், 50; தி.மு.க., கிளைச் செயலாளர். இவர், கடந்த 30ம் தேதி இரவு 7:30 மணியளவில் அம்மையகரம் நோக்கி பைக்கில் சென்றார்.அப்போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Oct-2024