உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகள் கீர்த்திகா, 21; இளங்கலை பட்டதாரி. கடந்த 2ம் தேதி வீட்டி லிருந்து மாயமானார். அவ ரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் கீர்த்திகாவை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை அண்ணாமலை போலீசில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ