மேலும் செய்திகள்
வாலிபர் மாயம் போலீஸ் தேடல்
04-Oct-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால் மணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த மழையால் மணி ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சங்கராபுரம் பகுதியில் பூட்டை, தியாகராஜபுரம், பொய்குணம், நெடுமானுார் ஆகிய பகுதியில் உள்ள ஏரிகள் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன.
04-Oct-2025