உள்ளூர் செய்திகள்

தலைமறைவவான எம்.எல்.ஏ.,

பிடிக்க தனிப்படை அமைப்பு

பெண் அதிகாரி அளித்த புகாரில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். மேலும், அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆக உள்ளது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள அவரைப்பிடிக்க டி.ஐ.ஜி., அருளரசு மேற்பார்வையில் விழுப்புரம் எஸ்.பி., மதிவாணன், கடலுார் எஸ்.பி., விவேகானந்தசுக்லா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை