உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆரா கோவிலில் விநாயகர் சதுர்த்தி

ஆரா கோவிலில் விநாயகர் சதுர்த்தி

கள்ளக்குறிச்சி: ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ