மேலும் செய்திகள்
அரசு மருத்துவ கல்லுாரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
11-Sep-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை முதல்வராக பவானி பொறுப்பேற்று கொண்டார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை முதல்வராக பணிபுரிந்த உஷா, சில மாதங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளராக பணிபுரிந்த பவானி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
11-Sep-2024