மேலும் செய்திகள்
மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு
19-Apr-2025
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
08-Apr-2025
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 2000 முதல், 2007 ஆம் ஆண்டு வரை பிளஸ் 2 படித்த மாணவ,மாணவியர் சந்திப்பிற்கு முன்னாள் ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் ஆம்புரோஸ், செந்தில், ஹரிகரன், லில்லி, சகாயமேரி, சந்திரிகா, பவுலினா,பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் துரைவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினர்.
19-Apr-2025
08-Apr-2025