உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில் குட்கா விற்ற கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலமையிலான போலீசார் நேற்று கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரன், 62; என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் சோதனை நடத்தியதில், 20 குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.உடன், மனோகரனை கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை