மேலும் செய்திகள்
குட்கா விற்பனை வியாபாரி கைது
04-Aug-2025
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நுரோலை கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் அரிராமச்சந்திரன், 43; என்பவர் தனது பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பது தெரியவந்தது. இதையடுத்து அரிராமச்சந்திரனை கைது செய்த போலீசார், கடையில் இருந்த 2 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
04-Aug-2025