மேலும் செய்திகள்
தந்தை திட்டியதால் மகன் தற்கொலை
14-Oct-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ஆவியூரை சேர்ந்தவர் குமரேசன் மனைவி கவுரி, 22; இவர்களின் சொந்த ஊர் திருவண்ணாமலை அடுத்த கோசலை கிராமத்தில் வீட்டுமனை உள்ளது. கோசலையில் உள்ள வீட்டுமனையை செங்கத்தைச் சேர்ந்த கண்ணையன் மகன் பாபு, என்பவருக்கு கிரயம் பேசி ரூ. 40 ஆயிரம் முன் பணமாக பெற்றிருந்தனர். நிலுவைத் தொகை ரூ. 9.60 லட்சம் தர வேண்டும். இதனை வாங்குவதற்காக கடந்த 14ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆவியூரில் இருந்து குமரேசன் புறப்பட்டுச் சென்றார். இதுவரை வீடு திரும்பாத நிலையில், அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.கவுரி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Oct-2024