மேலும் செய்திகள்
வரும்12ம் தேதி ஜமாபந்தி துவக்கம்
01-May-2025
ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகாவில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் இன்று ஜமாபந்தி துவங்குகிறது.இதில், பட்டா மாற்றம், நிலம் அளவீடு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்டவைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கலாம். வாணாபுரம் தாலுகா, 4 குறுவட்டங்களையும், 85 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது.இதில், 12 மற்றும் 13ம் தேதி வடபொன்பரப்பி; வரும், 14, 15ம் தேதி அரியலுார்; 16, 19ம் தேதி ரிஷிவந்தியம் குறுவட்டம்; வரும், 20, 21ம் தேதி மணலுார்பேட்டை; ஆகிய குறுவட்டங்களில், ஜமாபந்தி நடக்கிறது.
01-May-2025