மேலும் செய்திகள்
அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
15-Nov-2024
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் பக்தஜனேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 7:40 மணியளவில் மனோன்மணி அம்பிகா சமேத பக்த ஜனேஸ்வரர் சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.கலெக்டர் பிரசாந்த், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செண்பகவேல் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
15-Nov-2024