உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பிளஸ் 2 மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போக்சோ பிரிவின் கீழ் போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த நொணையவாடியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 39. கூலி தொழிலாளி. இவர், பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை