உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். மூங்கில்துறைப்பட்டு போலீசார், அரும்பரம்பட்டில், நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சுப்பிரமணியன் மகன் காசிலிங்கம், 41; என்பவர் மது பாட்டில்களை விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ