உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது விற்பனை ஒருவர் கைது

மது விற்பனை ஒருவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம், சமத்துவபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ரோந்து சென்றார்.அப்போது, கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த அன்வர் மகன் குலாப்ஜான்,55; என்பவரை கைது செய்து, அவரிமிருந்து 10 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி