உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வரதராஜ பெருமாள் கோவிலில் மகாலட்சுமி அலங்கார பூஜை

வரதராஜ பெருமாள் கோவிலில் மகாலட்சுமி அலங்கார பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவியர் சுவாமிக்கு மகாலட்சுமி அலங்கார பூஜைகள் நடந்தது.சின்னசேலம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவியார் தாயார் சுவாமிக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்து 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடத்தி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர். ஜெயக்குமார் குருக்கள் குழுவினர் வைபவங்களை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை