மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
14-Oct-2024
கச்சிராயபாளையம்: கோமுகி அணையில் பொதுப் பணித்துறை ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ராஜ்மோகன், 38; கோமுகி அணையில் பணி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் பணியிலிருந்த போது கோமுகி அணை பழைய பூங்காவில், டேம் குவாட்ரஸ் பகுதியைச் சேர்ந்த சுலைமான் மகன் முகமதுரபிக், 35; என்பவர் மது அருந்தியுள்ளார்.இதனை தட்டிக்கேட்ட ராஜ்மோகனை, முகமதுரபிக் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து முகமதுரபிக்கை கைது செய்தனர்.
14-Oct-2024