உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மார்க்கெட் கமிட்டியில் ரூ. 1.44 கோடி வர்த்தகம்

மார்க்கெட் கமிட்டியில் ரூ. 1.44 கோடி வர்த்தகம்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ஒரே நாளில் ரூ. 1.44 கோடி வர்த்தகம் நடந்தது.அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று எள் 900 மூட்டை; மக்காச்சோளம் 270; நெல் 2,800; உளுந்து 45; கம்பு 115; என மொத்தம் 4,264 மூட்டை, விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தன. சராசரியாக ஒரு மூட்டை, எள் ரூ.9,609; மக்காச்சோளம் ரூ. 2,393; கேழ்வரகு ரூ.2,209; உளுந்து ரூ.5,900; என விற்பனையானது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில்,ரூ.1.44 கோடிக்கு வர்த்தகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ