செய்தி சாரல்: கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் நேற்று மாலை 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் முழுவதும் 1,008 தீப விளக்குகள் ஏற்றப்பட்டன.