மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
17-Nov-2024
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வீட்டிற்குள் பகுந்த மலை பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் நாராயணன். இவரது விட்டிற்குள் மலைபாம்பு புகுந்தது.இதனைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் சங்கராபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று 6 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
17-Nov-2024