மேலும் செய்திகள்
ஏரிக்கரையில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை
07-May-2025
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை ஏரி அருகே உள்ள பச்சையம்மன் கோவில் மலைக்குன்றில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்ததில், அவர் புதுப்பேட்டையை சேர்ந்த முருகேசன் மகன் தினேஷ், 20; என தெரிந்தது. அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
07-May-2025