மேலும் செய்திகள்
வித்யாசாகர் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு
01-Jul-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் கடல் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மழலையர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் லாவண்யா வரவேற்றார். பள்ளி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, மாணவர்களின் கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார். கடல் மாசுபடுவதை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தி காட்டினர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர்கள் ஆனந்த், மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
01-Jul-2025