மேலும் செய்திகள்
புகையிலை பொருள் விற்ற பெண் மீது வழக்கு
08-Nov-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார், அதே ஊரை சேர்ந்த நடராஜன் மகன் ரங்கநாதன், 55; என்பவரின் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டார். அங்கு, அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா 25 பாக்கெட்கள் இருப்பது தெரிய வந்தது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ரங்கநாதனை கைது செய்தனர். சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
08-Nov-2025