மேலும் செய்திகள்
வாலிபர் மாயம் போலீசார் தேடல்
27-Aug-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் காலனியைச் சேர்ந்தவர் 16 வயது பிளஸ் 1 மாணவி. இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Aug-2025