மேலும் செய்திகள்
ரேஷன் குறைதீர் முகாம்
06-Nov-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம், கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் இன்று 8ம் தேதி நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவேற்றம், மொபைல் எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
06-Nov-2025