உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

சின்னசேலம்,: சின்னசேலம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.மூலவர் சுவாமிக்கு பால், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ஜெயக்குமார் பட்டாச்சியர் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி