மேலும் செய்திகள்
மாதவச்சேரி கிராமத்தில் சாலை மறியல் போராட்டம்
31-Oct-2024
பெண் தற்கொலை
12-Nov-2024
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரி, ஒடைகளை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, அக்கிராம மக்கள் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் நேற்று மதியம் 12.50 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்று, மதியம் 1.00 மணியளவில் கலைந்து சென்றனர்.
31-Oct-2024
12-Nov-2024