உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை

பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லுாரைச் சேர்ந்த செல்வன் மகன் முத்தரசன், 17; ஆசனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த, 6ம் தேதி காலை 8:30 மணிக்கு வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை