மேலும் செய்திகள்
பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை
10-Nov-2026
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கொத்தனார் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூரைச் சேர்ந்தவர் சடையவேல் மகன் விஜய், 27; கொத்தனார். மதுப்பழக்கம் உள்ள இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த விஜய், மலைக்கோட்டாலம் செல்லும் வழியில் வனப்பகுதியில துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
10-Nov-2026