மேலும் செய்திகள்
செவிலியர் மாயம்
24-Jan-2025
சங்கராபுரம், : சங்கராபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் விதை நெல் இருப்பு உள்ளது.இதுகறித்து வேளாண் விரிவாக்க அலுவலர் வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சங்கராபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் எ.டி.டி.53, கோ.55 ரக விதை நெல் விற்பனைக்கு உள்ளது. விவசாயிகள் சான்று பெற்ற விதை நெல்லை வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
24-Jan-2025