மேலும் செய்திகள்
மனைவியை வெட்டிய கணவர் மீது வழக்கு
24-Apr-2025
பிரதோஷ வழிபாடு
26-Apr-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் சங்கரலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல, சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், ேதவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில், முக்கனுர், மஞ்சபுத்துார் சிவன் கோவில்களில்களிலும் வழிபாடு நடந்தது.
24-Apr-2025
26-Apr-2025