மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த தொழிலாளி பலி
18-Sep-2025
சின்னசேலம்; சின்னசேலம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னசேலம் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, மூலவர் பெருமாள் தாயாருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடந்தது. பூஜைகளை பட்டாட்சியர் ஜெயக்குமார் செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
18-Sep-2025